மகளிர் பக்கம்
- Prev ...
- Next
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவு வகைகள்
உடலின் நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிப்பதற்கு உடற்பயிற்சிகள், ஊட்டச்சத்துக்கள், சுவாச பயிற்சி, தியானம் ஆகியவை முக்கிய பங்கு வகிக்கின்றன. சிட்ரஸ் பழங்கள் உடல் ஆரோக்கியத்தையும், நோய் எதிர்ப்பு தன்மையையும் ...
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் முள்ளங்கி |Health Benefits of Radish
காய் வகைகளில் ஒன்றான முள்ளங்கியில் பல்வேறு பல்வேறு மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன.கோடை காலத்தில் உடலுக்கு உஷ்ணம் அதிகம் ஏற்படாமல் பாதுகாப்பதில் முள்ளங்கிக்கு முக்கிய பங்குண்டு.அதிக நோய் எதிர்ப்பு ...
என்றும் இளமையுடனும் புத்துணர்ச்சியுடன் இருக்க இயற்கை உணவு முறைகள் |Foods That Make You Look Younger
கீரை: கீரையில் லுட்டின் மற்றும் சீக்சாக்தைன் என்னும் ஆன்டிஆக்சிடன்ட்கள் அதிகம் உள்ளன. எனவே கீரையை தொடர்ந்து சாப்பிட்டுவந்தால் இளமைத் தோற்றத்துடன் இருக்கலாம். ஒரு கப் பசலைக் கீரையில், ...
மூலநோயை குணப்படுத்தும் மாசிக்காயின் மருத்துவ குணங்கள்
மாசிக்காயின் நன்மைகள் குறித்து நலம் தரும் நாட்டு மருத்துவத்தில் காணலாம்.பல்வேறு மருத்துவ குணங்களை உடைய மாசிக்காய் ரத்தத்தை உறைய வைக்கும் தன்மை கொண்டது. இது, புற்றுநோய் வராமல் ...
கறிவேப்பிலை டீ | curry leaves tea
தேவையான பொருட்கள் கறிவேப்பிலை - ஒரு கப் தண்ணீர் - 2 கப் சீரகம் - சிறிதளவு வெல்லம் - சிறிதளவு கருப்பு உப்பு - சிறிதளவு ...
கூந்தல் பட்டுப் போல் பளபளக்க சாதம் வடித்த கஞ்சி| mudi palapalakka
சாதம் வடித்த கஞ்சி கெட்டியாக இருக்கும். , நன்றாக ஆற வைத்து தலையில் தேய்த்து 15 நிமிடங்கள் கழித்து தலையை அலசிக்கொள்ளுங்கள். மீண்டும் ஷாம்பு போட்டு அலச ...
பெண்கள் கட்டாயம் சாப்பிட கூடிய உணவு வகைகள் healthy foods every woman must eat
அனைத்து பெண்களும் கட்டாயம் உண்ண வேண்டியவையாக ஊட்டச்சத்து நிபுணர்கள் மற்றும் மருத்துவர்கள் பரிந்துரைக்கும் 5 உணவு பட்டியல் வருமாறு:உங்களது உணவில் கீரை வகைகள் இல்லாமல் உங்களுக்கான முழு ...
சர்க்கரை வள்ளி கிழங்கு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்
பொதுவாக கிழங்குகள் சாப்பிடக் கூடாது. குண்டாகிவிடுவோம் என்று நீங்கள் கேள்விப்படுவதுண்டு. உண்மையில் இதில் சர்க்கரை வள்ளி கிழங்கு விதி விலக்கு.இதன் சுவை அபாரம். இனிப்பாகவும், வாசனையுடன் இருக்கும் ...
தினமும் சீரக தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் / seeragam benefits in tamil
சீரக தண்ணீரை தொடர்ந்து பருகுவதால், பல்வேறு உடல்நல பிரச்சினைகளை போக்கிவிடலாம்.வயிற்று ஆரோக்கியத்துக்கும் நலம் சேர்க்கும்.துரித உணவுகளால் ஏற்படும் அஜீரண கோளாறு, அசிடிட்டி, குமட்டல் போன்ற பிரச்சனைகள் வராமலும் ...
நெஞ்செரிச்சல் குணமாக்கும் நெல்லிக்காய் மருத்துவ பயன்கள்
தமிழ் மருத்துவத்தில் நெல்லிக்காய்க்குப் முக்கியமான இடம் இருக்கிறது. நெல்லிக்காயில் விட்டமின் ‘சி’ வேறு எந்த வகை காய்கறி பழங்களிலும் இல்லாத அளவுக்கு 600 மில்லிகிராம் உள்ளது. கல்சியம் ...
சருமம் மெருகேற்ற பப்பாளி பேசியல் | papaya benefits in tamil
பப்பாளி பழம் முகத்தில் படியும் அழுக்கு மற்றும் எண்ணெய் பிசுபிசுப்பு தன்மையையும் நீக்கி கவர்ச்சி தரும் . நன்கு பழுத்த பப்பாளியை நறுக்கி மிக்சியில் அரைத்து அதனுடன் ...
முடி உதிர்வதை தடுக்கும் கொய்யா இலையின் மருத்துவ பயன்கள்| guava leaves benefits in tamil
கொய்யா இலையில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், ஆன்டி-பாக்டீரியல் தன்மை மற்றும் நோயெதிர்ப்பு அழற்சி தன்மை போன்றவைகள் நிறைந்துள்ளது. தொடர்ந்து மூன்று மாதங்கள் கொய்யா இலை டீயை குடித்து வந்தால், உடலில் ...
கருவளையம் நீங்க |kan karuvalayam neenga tips in tamil
தேங்காய் எண்ணெயில் மஞ்சள் குழைத்து அதை வெதுவெதுப்பாக சுட வைத்து குளிப்பதற்கு முன் தினமும் கண்களை சுற்றி பூசி பத்து நிமிடம் கழித்து குளித்தால் கருவளையம் ...
என்றும் இளமையாக இருக்க தினமும் ஓட்ஸ் சாப்புடுங்க!
உடம்பில் நோய்கள் இருந்தாலும் வாழ்க்கையை மகிழ்ச்சியாக வைத்திருக்க முடியும் என்கின்றனர் உணவியல் வல்லுநர்கள். ஓட்ஸ் உணவு உட்கொள்வதன் மூலம் நோய்களை கட்டுப்படுத்தி சந்தோசமாக வாழமுடியும் என்று பல்வேறு ...
கர்ப்பிணி பெண்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் இளநீர்
கர்ப்ப காலத்தில் இயற்கையான மருத்துவ குணம் நிறைந்த இளநீரை பருகுவது தாய்க்கும், கருவில் உள்ள குழந்தைகளுக்கும் ஏற்றது என்றும் மருத்துவர்கள் பரிந்துரைந்துள்ளனர். இளநீரில் எலக்ரோலைட் அதாவது மின்பகுபொருள் ...
பாதவெடிப்பை குணப்படுத்தும் குப்பைமேனி |kal patham vedippu kuppaimeni
ஆண், பெண் என இருபாலருக்கும் ஏற்படும் பாதவெடிப்பு பிரச்னை உள்ளது .இப்பிரச்னைக்கு குப்பைமேனி, மஞ்சள்பொடி, இஞ்சி ஆகியவை மருந்தாகிறது. ஒரு பாத்திரத்தில் சிறிது விளக்கெண்ணெய் எடுக்கவும். இதனுடன் ...
டீன் ஏஜ் குழந்தைகளை கையாள்வதற்கான சில டிப்ஸ்
வளர்ந்து வரும் குழந்தைகள் `டீன் ஏஜ்' பருவத்தை அடையும்போது, பெற்றோர் என்ற முறையில் அவர்களைப் பற்றி கவலை ஏற்படுவது இயற்கை தான். அவர்களது மனம், உடல், எண்ணம் ...
வியர்வை நாற்றம் போக | viyarvai natram neenga
குளிர்காலம் முடிந்து கோடை காலம் ஆரம்பிக்கும் போது. கோடை என்றால் சட்டென நம் நினைவுக்கு வருவது வெயிலின் சூடும், அதனால் உண்டாகும் வியர்வையும். வியர்வை அதிகம் சுரக்கும் ஒருசிலரது உடலில் ...
மூட்டுவலி போக்கும் முடக்கத்தான் கீரை மருத்துவ குணங்கள் |mudakathan keerai benefits
முடக்கற்றான். 1) மூலிகையின் பெயர் -: முடக்கற்றான். 2) வேறுபெயர்கள் -: முடக்கறுத்தான், முடர்குற்றான், மொடக்கொத்தான். 3) தாவரப்பெயர் -: CARDIOSPERMUM HALICACABUM. 4) தாவரக்குடும்பம் -: SAPINDACEAE. 5) பயன் தரும் பாகங்கள் ...
மாதவிடாய் (மெனோபாஸ்) சமையத்தில் பெண்களுக்கான சில டிப்ஸ்
உங்கள் மாதவிலக்கிற்கும் எடைக்கும் சம்பந்தம் உள்ளது. அதிக எடை முறையான மாதவிலக்கினை பாதிக்கும். ஆரோக்கியமான நார்சத்து மிகுந்த உணவினை உட்கொள்ளுங்கள். இது எடையை சீராய் வைக்கும். மலச்சிக்கலை ...
- Prev ...
- Next