Samayal Kurippu

Drink

சீஸ் ஸ்வீட் போடேட்டோ பால்

சர்க்கரைவள்ளிக்கிழங்கை வேக வைத்து தோல் நீக்கி நன்றாக மசிக்கவும். அதில் துருவிய சீஸ், கார்ன் பிளவர், மிளகாய் தூள், மிளகு தூள், உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலக்கவும். சிறிய உருண்டைகளாக உருட்டி, பாசி