
-
Prep Time10mins
-
Cook Time15 mins
-
Serv Size1 small bowl
-
ஒரு கடாயில் எண்ணெயை சூடாக்கவும்.
-
அதில் கருவேப்பிலை, பெருங்காயம் சேர்த்து வறுக்கவும்.
-
வேகவைத்த சுண்டலை சேர்த்து லேசாக வதக்கவும்.
-
மஞ்சள் தூள், மிளகாய் பொடி, உப்பு, கரம் மசாலா சேர்த்து நன்றாக கலக்கவும்.
-
மிதமான சூட்டில் 5–6 நிமிடங்கள் மொறு மொறுப்பாக வரும் வரை வறுக்கவும்.
-
இறுதியில் எலுமிச்சை சாறு ஊற்றி நன்றாக கலந்து பரிமாறவும்.
Ingredients
Nutrition
- Daily Value*
-
கெலோரிகள்160
-
புரதம்7g
-
கார்போஹைட்ரேட்22g
-
கொழுப்பு5g
-
நார்ச்சத்து6g


