
-
Prep Time10 mins
-
Cook Time1omins
-
Serv Size1 waffle per person
-
ஒரு பெரிய பாத்திரத்தில் மா, பேக்கிங் பௌடர், சர்க்கரை சேர்த்து கலந்து கொள்ளவும்.
-
அதில் மசித்த பனானா, பால், உருகிய வெண்ணை, வனிலா எசென்ஸ் சேர்த்து பேட்டர் தயார் செய்யவும்.
-
இப்போது பனீர் க்யூப்ஸை பேட்டரில் மெதுவாக கலக்கவும்.
-
வாஃபிள் மெக்கரை சூடாக்கி லேசாக எண்ணெய் தடவவும்.
-
பேட்டரை ஊற்றி 3–4 நிமிடம் வரை பொன்னிறமாக வரும் வரை சுடவும்.
-
தயாரான வாஃபிள் மீது பனானா ஸ்லைஸ்கள், பனீர் துண்டுகள் மற்றும் தேன் ஊற்றி பரிமாறவும்.
Ingredients
Nutrition
per serving
- Daily Value*
-
கெலோரிகள்210kcal
-
புரதம்6g
-
கார்போஹைட்ரேட்32g
-
கொழுப்பு6g
-
நார்ச்சத்து2g


