
-
Prep Time15mins
-
Cook Time20mins
-
Serv Sizeஒரு கிண்ணம் (1 பிளேட்)
-
முதலில் பாஸ்டாவை உப்பு சேர்த்த தண்ணீரில் வேகவைத்து வடிகட்டி வைக்கவும்.
-
ஒரு பானில் ஆலிவ் ஆயில் சேர்த்து வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கவும்.
-
பின்னர் தக்காளி சேர்த்து சாஸ் போல ஆவதுவரை சமைக்கவும்.
-
ரெட் சில்லி சாஸ், டமாட்டோ சாஸ், உப்பு, மிளகாய் தூள் சேர்த்து கிளறவும்.
-
கார்ன் மற்றும் பனீர் கட்டிகள் சேர்த்து நன்றாக கலக்கவும்.
-
வேகவைத்த பாஸ்டாவை சேர்த்து மெதுவாக கலக்கவும்.
-
மேலே ஒரேகானோ, சில்லி ஃப்ளேக்ஸ், சீஸ் தூவி பரிமாறவும்.
Ingredients
Nutrition
- Daily Value*
-
கெலோரிகள்320kcal
-
புரதம்14g
-
கார்போஹைட்ரேட்40g
-
கொழுப்பு10g
-
நார்ச்சத்து4g


