Samayal Kurippu

பனீர் பனானா வாஃபிள் ரெசிபி

  • Prep Time
    10 mins
  • Cook Time
    1omins
  • Serv Size
    1 waffle per person
  1. ஒரு பெரிய பாத்திரத்தில் மா, பேக்கிங் பௌடர், சர்க்கரை சேர்த்து கலந்து கொள்ளவும்.

  2. அதில் மசித்த பனானா, பால், உருகிய வெண்ணை, வனிலா எசென்ஸ் சேர்த்து பேட்டர் தயார் செய்யவும்.

  3. இப்போது பனீர் க்யூப்ஸை பேட்டரில் மெதுவாக கலக்கவும்.

  4. வாஃபிள் மெக்கரை சூடாக்கி லேசாக எண்ணெய் தடவவும்.

  5. பேட்டரை ஊற்றி 3–4 நிமிடம் வரை பொன்னிறமாக வரும் வரை சுடவும்.

  6. தயாரான வாஃபிள் மீது பனானா ஸ்லைஸ்கள், பனீர் துண்டுகள் மற்றும் தேன் ஊற்றி பரிமாறவும்.

Ingredients

Nutrition

per serving

  • Daily Value*
  • கெலோரிகள்
    210kcal
  • புரதம்
    6g
  • கார்போஹைட்ரேட்
    32g
  • கொழுப்பு
    6g
  • நார்ச்சத்து
    2g